Monthly Archives: August 2014

பெண்களுக்கான சட்ட விழிப்புணர்வு முகாம்

பெண்களுக்கான சட்ட விழிப்புணர்வு  முகாம்

பெண்களுக்கான சட்ட விழிப்புணர்வு முகாம்

பெண்களுக்கான சட்ட விழிப்புணர்வு முகாம்

 பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு விழிப்புணர்வு கூட்டம்

  • குடும்ப வன்முறை குறித்து விழிப்புணர்வு அளித்தல்
  • திருமண சான்றிதழின் அவசியம் பற்றி எடுத்துரைத்தல்

குடும்ப வன்முறை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துதல்
குடும்ப வன்முறை பிரச்சனையை எப்பெ சட்டத்தின் மூலம் சரி கொள்வது பற்றி மக்களுக்கு எடுத்து கூறுதல்
குடும்ப பிரச்சனைகளை எவ்வாறு சட்டத்தின் மூலம் தீர்கூ காணலாம் என்பைத எடுத்து கூறுதல்,
கணினி மற்றும் ஆங்கில, தையல் பயிற்சிகள், தட்டசு பயிற்சி
இலவச பயிற்சிகள் அளிக்கப்படும் என்பது மக்களுக்கு தெரியப்படுத்துதல்
பெண்களுக்கு சுய தொழில் முக்கிய என்பதையும் பொதுமக்களிடம் தெரியப்படுத்துதல்

திருமண பதிவு எடுப்பது பற்றி தெரிந்து கொண்டார்கள்.  மேலும் பதிவு எடுப்பது தருமாறு கேட்டார்கள்.

DSCF9966அதேகொம் பின்னகத்தின் நிர்வாக இயக்கநர் திருமிகு, ப. லலிதாம்பாள் பெண்கள் தொழில் திறமையை வளர்த்து கொண்டு சிறந்த பயிற்சியின்  மூலம் சுயதொழில் செய்யயும் பொருளாதார தன்னிறைவு  அடைய வேண்டும். பெண்கள் தன்னிறைவு பெறும் போதுதான் பெண்கள் மீதான வன்முறை குறையும் என்றார்.

 

  1.     20 பெண்கள் கலந்து கொண்டனார்
  2.      2 மாணவர்கள் கணினி பயிற்சிக்கு வருவதாக கூறினார்
  3.      3 நபர்கள் திருமண பதிவு எடுப்பது  தருமாறு கேட்டார்கள்.

Village Awareness Program

ADECOM Network Field office

village training center

August , 2014                        “குடும்ப வன்முறை”

  1. குடும்ப வன்முறை குறித்த விழிப்புணர்வு அளித்தல்
  2. திருமண சான்றிதழின் அவசியம் பற்றி பேசுதல்.
  3. பெண்களின் பிரச்சனைகளை கண்டு அறிதல் அதை தீர்வு  காணுதல்.
  4. குடும்பத்தில் பலவகையான வன்முறைகளால் பெண்கள் பாதிக்கப்படுகிறார்கள்.

    பாலியல் வன்முறைகள், உடல்ரீதியான வன்முறைகள் துன்புறுத்தல்களை  இருந்து பாதுகாத்திட குடும்ப வன்முறை தடுப்புச் சட்டத்தை குறித்து விளக்கம்

    பாலியல் வன்முறைகள், உடல்ரீதியான வன்முறைகள் துன்புறுத்தல்களை இருந்து பாதுகாத்திட குடும்ப வன்முறை தடுப்புச் சட்டத்தை குறித்து விளக்கம்

 

  • விளைவுகள்
  • 23-நபர்கள் கலந்து கொண்டனர்கள்.
  • 4-திருமண பதிவு வேண்டும் என்று கேட்டர்கள்
  • தையல் பயிற்க்கு 2-நபர்கள் வருவதக கூறினா்கள்
  • கணினி பயிற்க்கு அதவது நவம்பர் மாத கணினி பயிற்சிக்கு 3- நபர்கள் பெயர் கெடுத்துள்ளர்கள்.
  • விவசாய கூலி தொழிலாளர் கூட்டம்
  • விவசாய அட்டை பெற்று தருவது  குறித்து.DSCF8795 - Copy - Copy
  • விவசாய அட்டை பெறுவதற்கான வழிமுறைகளை கூறுதல்.
  • விவசாய அட்டையின் மூலம்  அரசாங்கம் நிதி உதவிகளை பெற முடியும் என்று  அவர் தெரிவித்தார்.
  •  அதுமட்டும் அல்லாமல் வருடததிற்கு ஒரு முறை  500 ரூபாய் மற்றும் ரைன்கோரட் போன்றைவ அளிக்கப்டுகிறது,  இவற்றை பொது மக்கள் பயன் பெற வேண்டும் என்று கூறினார்.
  • விளைவுகள்:
  • 27-நபர்கள் கலந்து கொண்டனர்கள்.
  • விவசாய அட்டை பெற்று தருமாறு கேட்டார்கள்.
  • பஞ்சாயத்து ராஐ் கருத்தரங்கம்DSCF7764
  • கிராம சபை கூட்டத்தில் ஆண்கள் மற்றும் அல்லாமல் பெண்களும் கலந்து கொள்ள வேண்டும் என்பதற்காக இக்கூட்டம் நடத்தப்பட்டது.
  • கிராமங்களின் பிரச்சனைகளை பஞ்சாயத்து தலைவரிடம் தெரிவிக்க வேண்டும் என்பதை வலியுத்த இககூட்டம் நடத்தப்பட்டது.
  • புதுவையில்   பஞ்சாயத்து தேர்தலை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  • இளைய சமூதாய பெண்கள் வீட்டு நிர்வாகத்தை திறம்பட செய்கின்றவர்கள்,  அவர்கள் பஞ்சாயத்து  அமைப்புகளில்  பங்கெடுக்கும் போது அது சிறநத நிர்வாகத்தை உருவாக்க முடியும்  என தெரிவித்தார்.
    விளைவுகள்:
  • 21-நபர்கள் கலந்து கொண்டனர்கள்.
  • பஞ்சாய்துராஐ் தேர்தல் நடத்துவதற்கு அரசுக்கு மனுக்கொடுக்க இக்கிராம மக்கள் தயாராக உள்ளர்கள்

மழைநீர் சேகரிப்பு பற்றிய விழிப்புணர்வு கருத்தரங்கம்

DSCF9890

“மழைநீர் ஒன்றே எளிதில் கிடைக்க கூடிய சிக்கனமான நீர் ஆதாரம்”

  • ரெட்டியார்பாைளயம் அரசு பெண்கள் பள்ளியில் நடைபெற்ற உலக வெப்பமயமாதல் தொடர்பான கருத்தரங்கில்அதேகொம் பின்னகம் நிர்வாக இயக்குநர் ப. லலிதாம்பாள் மழைநீர் சேகரிப்பு   அவசியம் பற்றிய கருத்துகளை மாணவ, மாணவியர்களுக்கு கூறினார்.
  • இந்த செய்தி தினமணி செய்திதாளில் ஞாயிற்றுக்கிழமை, 17 ஆகஸ்ட் ,2014 வெளிவந்தது.

PU Volunteers’ Certificate Distribution

DSCF9846

Planete Urgence Volunteer Yigit Turhan distributing the web log & social media certificates to ADECOM team

ADECOM and Kotukkural teams welcomed two volunteers from Planete Urgence for two weeks of trainings. Anthony Personeni from France taught MS Office and Internet to a group of 10 students at the Kotukkural office in Pondicherry. Yigit Turhan from Italy taught Web Log & Social Media Networks to the ADECOM team. DSCF9842 DSCF9818On August 15th, after two weeks, we all gathered at the Kotukkural office for the distribution of our certificates. It was the independence day of India and the committee talked about the freedom. Mr. Perumal stated that India got its freedom but the oppressed communities are still not free and there are lots of things to do: the freedom starts with knowledge and both teams -Kotukkural & ADECOM- do anything possible from skill training to internet classes to legal advice. Ms. Lalidamballe discussed the importance of blogs and social media networks. All students were happy when she informed that the knowledge she gained from Yigit will be transfered to the students in future classes. Mr. Yigit discussed the importance of storytelling and how it might be hard to change the past but the future can be reshaped. Everybody has a unique story and internet is a powerful tool to raise awareness about these stories. Mr. Anthony discussed the importance of MS. Office and skills for finding new jobs. DSCF9806 DSCF9803 DSCF979715 students and team members benefited from the volunteer programs of Planete Urgence and we look forward to receive more international volunteers in the upcoming months. Please check the volunteers page for more information. Thanks.

Planete Urgence Volunteer Anthony Personeni recieving a gift from his kootukural computer training students & Lalidamballe from ADECOM

Planete Urgence Volunteer Anthony Personeni recieving a gift from his kootukural computer training students & Lalidamballe from ADECOM

மழைநீர் சேமிப்பு

அனைத்து வீடுகளிலும் மழைநீர் சேமிப்பு திட்டத்தை தொங்க வேண்டும் புதுவை அறிவியல் இயக்க பொதுச்செயலாளர் அரசுக்கு கோரிக்கை”
புதுச்சேரி 14 ஆகஸ்ட் ,

  • அதேகொம் பின்னகமும் அரசு பெண்கள் நடுநிலைப் பள்ளியும் இணைந்து மழைநீர் சேமிப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் ரெட்டியார்பாளையம் அரசு பெண்கள் நடுநிலைப் பள்ளியில் நடைபெற்றது. அதேகொம் பின்னகத்தின் இயக்குநர் திருமிகு.ப.லலிதாம்பாள் அவர்கள், மழைநீர் சேகரிப்பு என்பது

மழைநீர்ரை திரட்டி ஒருங்கே சேமித்துவைத்து ஆகும். மழைநீர் ஒன்றே எளிதில் கிடைக்க கூடிய சிக்கனமான நீர் ஆதாரம் என்று கூறினார்.

  • புதுவை அறிவியல் இயக்க பொது செயலாளர் திரு. சேகர் அவர்கள், பேசுகையில் ” நிலத்தடி நீரால் சந்திக்க விருக்கும், பிரச்சனைகளையும், அறிவியல் தீர்வையும் பற்றியும்” கூறினார்.
  • வறண்ட பூமி என்ற தலைப்பில் அரசு பெண்கள் நடுநிலைப் பள்ளி மாணவிகள் நாடகத்தை நிகழ்த்தினார்கள்.
  • புதுவை வழக்கறிஞர், திரு, சிவகணபதி அவர்கள் கருத்துரை வழங்கையில் மழைநீர் ழைநீர் சேமிப்பு திட்டமானது நகர்ப்புறங்களில் ஏற்படும் தண்ணீர் பற்றாக்குறையை சமாலிக்கயும் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தையும் மற்றும் மழை வெள்ளத்தை மட்டுபடுதயும் செமிக்கப்படும் மழைநீர் அன்றாட வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்தலாம்.
  • அரசு பெண்கள் நடுநிலைப் பள்ளி மாணவிகள் மரம் வளர்தலை பற்றிய பாடலை பாடினார்கள்.
  • DSCF9659

    Mrs. Lalida from ADECOM network giving talk about save the rain water in pondicherry.

    DSCF9645

    students awareness program in govt. middle school Reddiyarpalaiyam. the adecom network organized this program. its about save the rain water. that time the student to Drama and sing a songs.

    இந்நிகழ்ச்சில் 60க்கும் மேற்பட்ட மாணவிகள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

    Facebook

பெண்குழந்தைகள் படிப்பறிவு

   “பெண்குழந்தைகள் படிப்பறிவு  பெறும் போதுதான் நாளைய சமுதாயம் பெண் சமத்துவம் பெறும்”

புதுச்சேரி 11 ஆகஸ்ட் , 

  • அதேகொம் பின்னகமும் கஸ்தூரிபாய் நகர், தோட்டாக்கள், கல்லறைபேட் ஆகிய பகுதிகளில் உள்ள அங்கன்வாடி மையங்களுடன் இணைந்து பெண்களுக்கான விழிப்புணர்வு முகாம் நெல்லித்தோப் சமுதாய நலகூடத்தில் நடைபெற்றது.DSCF9579
  • அதேகொம் பின்னகத்தின் இயக்குநர் திருமிகு.ப.லலிதாம்பாள் கருத்துரை நிகழ்த்தையில்,
  • குடும்பத்தில் பலவகையான வன்முறைகளால் பெண்கள் பாதிக்கப்படுகிறார்கள்.
  • பாலியல் வன்முறைகள், உடல்ரீதியான வன்முறைகள் துன்புறுத்தல்களை  இருந்து பாதுகாத்திட குடும்ப வன்முறை தடுப்புச் சட்டத்தை குறித்து விளக்கமளித்தார்.DSCF9575DSCF9578

விளைவுகள்:

  1. அங்கன்வாடி ஆசிரியைகள் 30க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர்.
  2. திருமணப் பதிவு எடுத்து தர வேண்டி 3 நபர் கேட்டனர்

பெண்களுக்கான சட்ட விழிப்புணர்வு முகாம்

“பெண்களுக்கான சட்ட விழிப்புணர்வு முகாம்”

புதுச்சேரி 05 ஆகஸ்ட் ,

  • அதேகொம் பின்னகமும் கோபலன் கடை கிராமத்தில் உள்ள அங்கன்வடி மையத்துடன் இணைந்து நடத்தினார்கள்.
  • அதேகொம் பின்னகத்தின் இயக்குநர் திருமிகு.ப.லலிதாம்பாள் கருத்துைர நிகழ்த்தையில்,
  • குடும்பத்தில் பலவகையான வன்முறைகளால் பெண்கள் பாதிக்கப்படுகிறார்கள்.
  • பாலியல் வன்முறைகள், உடல்ரீதியான வன்முறைகள் துன்புறுத்தல்களை  இருந்து பாதுகாத்திட குடும்ப வன்முறை தடுப்புச் சட்டத்தை குறித்து விளக்கமளித்தார்.

விளைவுகள்:

  1. அங்கன்வாடி உதவியாளர் திருமிகு.ரேவதி 30க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர்.
  2. இந்நிகழ்வில் 1 நபர் தன்னுடைய குடும்ப பிரச்சனையை சட்டரீதியாக தீர்க முடியுமா என்று  தன்னுடைய பிரச்சனையை கூறினார்.
  3. திருமணப் பதிவு எடுத்து தர வேண்டி 2 நபர் கொட்டனார்.

Theatre Workshop For Youth On Domestic Violence Against Women

ImageThe theatre workshop organized for youth at Kootukkural Office from 20th of November to 24th of November 2013. The main aims of this workshop are youth learning to perform in theatre, to understand about the domestic violence issues, and to make those issues popularized in the villages. Training were given for Theatre, song, Kombu dance, Kumi , paraiattam for a Hard core campaign.  And preaching based on Domestic Violence from 25th till 10th December 2013.

This workshop, Mr.Kalaivendan taught nearly 7 songs with the base of violence against women particularly women equality. Mr.Elumalai taught a theatre based on the title”kalayana kacheri”, which deals with the doImagewry harassments that a woman faces after marriage. Mr.Kandavel taught them a theatre based on the title”antha Nallu per”, dealing on the issue of child marriage and alcohol related problems. Training for these 2 theatre performances and Song sessions were continuously given for 5 days. Physical exercise activities were given before starting the theatre training sessions. Then Mr.Elumalai gave a specific training for these following talents like, Smiling, Crying, and voice flow. Then during this Theatre sessions: trainers, co-workers, Volunteers obtained a good knowledge out of these training sessions. During this training period, cool drinks, tea, lunch were provided. This theatre, song training sessions were given in such a way so as to create a brief awareness among people, indicating the faults like dowry harassments which they commit in their day –to-day lives.

Meet the new volunteer from Italy

 

DSCF9554

Trainer explaining to the ADECOMtea

 

DSCF9545

trainer Yigit

ADECOM team is learning weblog updating and new posting with the support of Turkish Volunteer Yigit from Italy.  He is teaching two weeks to five members working in ADECOM and KootuKKural.  The training volunteer sent by Planet Urgence from France for executing the mission in South India.

 

 

DSCF9552

Trainer with Prabagaran and Kandavel

DSCF9556

Trainer Mr. Yigit from Italy

DSCF9549

Trainer Yigit with Lalida from ADECOM

 

 

 

 

 

 

 

The first two days the team members were observed and learnt about the weblog pages, new posting, giving reply to the comments etc.  Team really benefited through this training for developing the weblog for creating more information and useful to the local and international viewers.

Learning computer easily and quickly

ADECOM;s computer training started on May 2014.

  • We talked about ADECOM’s mission and Objectives.
  • Started the training to the students about the usage and utilization.
  • We started the course on Ms office and framed the exercise for their easy learning.
  • We planned to teach Ms. office, Excel, Powerpoint presentation etc.
  • Totally 12 students benefited through this training for three months.
  • One of the student Mr.Balaraman really showed interest and he said the following statement.

DSCF7674I got the computer training very easily and quickly with the support of ADECOM computer Instructor.  I learn t a lot about the computer usage and got certificate.  I decided to be a volunteer of ADECOM to teach the same knowledge to the community.