Monthly Archives: September 2014

மதுவின் தீமைகள் விழிப்புணர்வு முகாம்

மதுவின் தீமைகள்  விழிப்புணர்வு முகாம்

குடிப்பழக்கத்தால் ஏற்படும் பாதிப்புகள் தீமைகள், குடும்பத்தினர் படும் இன்னல்கள் குறித்து விவரித்தார்.

குடிப்பழக்கத்தால் ஏற்படும் பாதிப்புகள் தீமைகள், குடும்பத்தினர் படும் இன்னல்கள் குறித்து விவரித்தார்.

 

  1. குடிப்பழக்கத்தால் ஏற்படும் பாதிப்புகள் தீமைகள், குடும்பத்தினர் படும் இன்னல்கள் குறித்து விவரித்தார்.
  2. மேலும் குடிப்பக்கத்தால் மன நோய் ஏற்படும் வாய்ப்புள்ளது.
  3. சந்தேகப்படுதல், பிறர் மீது குற்றம் சாட்டுவது,  சிந்தனைத் திறன் குறைதல் போன்றவை ஏற்படும்.
  4. குடி மனிதனை சிறுகச்சிறுக சாகடித்து விடும் எனத் தெரிவித்தார்.
  5. 30-க்கும் மேற்பட்ட  பெண்கள் இதில் பங்கேற்றனர்.

DSCF0352

குடும்ப வன்முறை பற்றி பெண்களுக்கான விழிப்புணர்வு கூட்டம்.

குடும்ப வன்முறை பற்றி பெண்களுக்கான விழிப்புணர்வு கூட்டம்.

குடும்ப வன்முறை பற்றி பெண்களுக்கான விழிப்புணர்வு கூட்டம்.

  • குடும்ப வன்முறை குறித்த விழிப்புணர்வு அளித்தல்.
  • குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களை கண்டறிதல்.
  • பெண்கள் பிரச்சனைகளை கண்டறிந்து அதற்கான தீர்வுகளை அளித்தல்.
  • சுயதொழிலின் அவசியம் பற்றி பெண்களுக்கு எடுத்துரைத்தல்.

பெண்களுக்கான விழிப்புணர்வு கூட்டம்.

குடும்ப வன்முறை பற்றி பெண்களுக்கான விழிப்புணர்வு கூட்டம்.

குடும்ப வன்முறை பற்றி பெண்களுக்கான விழிப்புணர்வு கூட்டம்.

குடும்ப வன்முறை பற்றி பெண்களுக்கான விழிப்புணர்வு கூட்டம்.

  • குடும்ப வன்முறை குறித்த விழிப்புணர்வு அளித்தல்.
  • குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களை கண்டறிதல்.
  • திருமண சான்றிதழின் அவசியம் பற்றி எடுத்துரைத்தல்.
  • பெண்கள் பிரச்சனைகளை கண்டறிந்து அதற்கான தீர்வுகளை அளித்தல்.
  • சுயதொழிலின் அவசியம் பற்றி பெண்களுக்கு எடுத்துரைத்தல்.
  • விவசாய அடையாள அட்டை இல்லாதவர்களை கண்டறிதல்.
  • விதவைகள் மற்றும் மனவளர்ச்சி குன்றிய நபர்களை கண்டறிதல்.
பெண்கள் பிரச்சனைகளை கண்டறிந்து அதற்கான தீர்வுகளை அளித்தல்.

பெண்கள் பிரச்சனைகளை கண்டறிந்து அதற்கான தீர்வுகளை அளித்தல்.

  1. 20 பெண்கள் கலந்து கொண்டனார்
  2.  2 மாணவர்கள் கணினி பயிற்சிக்கு வருவதாக கூறினார்
  3.  3 நபர்கள் திருமண பதிவு எடுப்பது  தருமாறு கேட்டார்கள்.

குழந்தை திருமணம்

   குழந்தை திருமணம் நடைபெறும் நாடுகள் பட்டியல்:

child

குழந்தை திருமணம் நடைபெறும் நாடுகள் பட்டியல்: இரண்டாவது இடத்தில் இந்தியா

                   

உலகிலேயே அதிக அளவில் குழந்தை திருமணங்கள் நடைபெறும் நாடுகளின் பட்டியலில் இந்தியா இரண்டாவது இடத்தில் இருப்பதாக ஐ.நா. தெரிவித்துள்ளது.

child1

குழந்தைகள் நலனுக்கான ஐ.நா. அமைப்பான யுனிசெஃப், அண்மையில் அறிக்கை ஒன்றை வெளியிட்டது.

 

 

 

அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

  • “வங்கதேசத்துக்கு அடுத்தபடியாக, இந்தியாவில்தான் அதிக அளவில் குழந்தை திருமணங்கள் நடைபெற்றுள்ளன. வங்கதேசத்தில், மூன்றில் இரண்டு பெண்களுக்கு 18 வயதுக்கு முன்னரே திருமணம் செய்விக்கப்பட்டுள்ளது.
  • 2005 முதல் 2013 வரையிலான ஆண்டுகளில் இந்தியாவில் 20 முதல் 24 வயதுடைய பெண்களில் 43 சதவீதத்தினருக்கு, 18 வயது பூர்த்தியாவற்குள் திருமணம் செய்து வைக்கப்பட்டுள்ளது.
  • பத்தாம் வகுப்பு வரை படித்த பெண்களைவிட, படிப்பறிவு இல்லாத சிறுமிகள் திருமணம் செய்விக்கப்படுவது 5.5 மடங்கு அதிகமாக உள்ளது.
  • இந்தியாவில், கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை அறிந்துகொள்ள தடை விதிக்கப்பட்டிருந்தாலும், ஆண் குழந்தைகளைவிட விட பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதம் குறைவாக உள்ளது.
  • 4 வயது வரை உள்ள குழந்தைகளில், 1,000 ஆண் குழந்தைகளுக்கு 924 பெண் குழந்தைகள் என்ற அளவிலேயே ஆண் – பெண் விகிதாசாரம் உள்ளது.
  • உலகில் பிறப்பு பதிவு செய்யப்படாத ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை அதிகம் கொண்ட நாடுகளில், இந்தியா முதலிடம் வகிக்கிறது.
  • கடந்த 2000ல் இருந்து 2012 ஆம் ஆண்டு வரையிலான கால அளவில் பிறந்த 7.1 கோடி குழந்தைகளுக்கு, பிறப்புச் சான்றிதழ் பெறப்படவில்லை. குழந்தைகளின் பிறப்பை பதிவு செய்வதில் மதம் முக்கிய பங்கு வகித்துள்ளது.
  • இந்தியாவிலுள்ள முஸ்லிம்களில் 39 சதவீதமும், ஹிந்துக்களில் 40 சதவீதமும், ஜெயின் மதத்தினரில் 87 சதவீதமும் குழந்தை பிறப்பை பதிவு செய்துள்ளனர்.
  • 2012 ஆம் ஆண்டின் நிலவரப்படி, இந்தியாவில் ஒரு வயதுக்குட்பட்ட 68.6 லட்சம் குழந்தைகளுக்கு நோய்த் தடுப்பு மருந்துகள் அளிக்கப்படவில்லை“ என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADECOM NETWORK – September 2014 – ICI (Marine PUYOU) – 1st Week

Experience

Photo1

 

From the first day I arrived, I was very well received by all of Adecom team.

Lalida wanted to explain what were the goals of the association and beneficiaries.

Now, I understand better the social problems that may be encountered by Dalit and Indian women.

Only there for a month, I’ll do my best to help them in their quest for autonomy.

Lalida245  3  

I thank all the Adecom team for their hospitality, I seem to have joined the community and I am very happy.

I realize that this is a great organization that does a lot for his community.

6

 

Each morning I have English class, taught by an Indian teacher Mrs. Elizabeth.

7

I participate in these courses with other Indian youth who come to learn English.

Classes are held in the form of conversations, oral exercises.

Students ask me questions about life in France, teaching, young people’s lives…

8

910

The afternoon is devoted to computer training that I give to a number of varied levels of students.

The levels are different I see they want to learn andthey are motivated.

The age group is between 20 and 30 years, they seem happy to be in the association community.

Here is the program of my first week of classes:

  • Monday: Excel basics, prepare a table, simple addition.
  • Tuesday: basics of Word, write a simple letter, simplified layout (bold, italic ..).
  • Wednesday: Excel, with table layout, automatic sum (formula).
  • Thursday: Excel, continue on the board with formula “if” to automate are.
  • Friday: Word, letter, draw a table, insert an image into a document.

1112