பெண்களுக்குகெதிரான வன்முறை குறித்த மிதிவண்டி பிரச்சாரம்

image0-001 image1-001 image2

குடும்ப வன்முறை சட்டம் குறித்த பெண்களுக்கு விழிப்புணர்வு தேவை.

DSCF2353

“குடும்ப வன்முறை சட்டம் குறித்து பெண்களுக்கு விழிப்புணர்வு தேவை’

குடும்ப வன்முறைச் சட்டம் குறித்து பெண்களுக்கு விழிப்புணர்வு தேவை என்று மூத்த வழக்குரைஞர் என்.கே.பெருமாள் வலியுறுத்தியுள்ளார்.

குடும்ப வன்முறைச் சட்டம் குறித்து பெண்களுக்கு விழிப்புணர்வு தேவை என்று மூத்த வழக்குரைஞர் என்.கே.பெருமாள் வலியுறுத்தியுள்ளார்.

அதேகொம் பின்னகம், மைத்ரி தேசிய பெண்கள் கூட்டமைப்பு சார்பில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை ஒழிப்பு விழிப்புணர்வு பிரசாரம், காலாப்பட்டு டாக்டர் அம்பேத்கர் சட்டக் கல்லூரியில் சனிக்கிழமை நடைபெற்றது.

கல்லூரி முதல்வர் விஜயலட்சுமி தலைமை வகித்தார். துணை பேராசிரியை பி.அங்கயற்கண்ணி வரவேற்றார். அதேகொம் பின்னகம் நிர்வாக இயக்குநர் ப.லலிதாம்பாள், வழக்குரைஞர் சீனு பெருமாள் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மூத்த வழக்குரைஞர் என்.கே.பெருமாள் பேசியதாவது:

குடும்பத்தில் நடைபெறும் வன்முறைகளில் இருந்து பெண்களை காக்கவே கடந்த 2005-ஆம் ஆண்டு குடும்ப வன்முறைச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. இதன்படி கணவனால் துன்புறுத்தப்படும் பெண் மட்டும் அல்லாது சகோதரி, விதவை, ஆதரவற்ற பெண்களும் பாதுகாப்புப்பெற முடியும்.

இச்சட்டம் உரிமையியல் அடிப்படையிலும், குற்றவியல் அடிப்படையிலும் வடிவமைக்கப்பட்டது. இச்சட்டத்தின்படி வரதட்சிணைக் கொடுமை, பொருளிழப்பு, மன உளைச்சல் போன்றவற்றில் இருந்து சட்டரீதியான பாதுகாப்பு தரப்படுகிறது.

பெண்ணின் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், சிறை தண்டனையும், பெண்ணுக்கு இழப்பீடும் தரப்படுகிறது என்றார்.

பின்னர் சட்டக்கல்லூரி மாணவ, மாணவியருக்கு குடும்ப வன்முறைச்சட்ட புத்தகம் வழங்கப்பட்டது.

 

image0

கேலி செய்தால் புகார் அளியுங்கள்


கேலி செய்தால் புகார் அளியுங்கள்

கேலி, கிண்டலால் பாதிப்படைந்தால் பெற்றோர், ஆசிரியரிடம் கூறி காவல் நிலையத்தில் புகார் அளிக்க முன் வர வேண்டும் என்று மாணவிகளுக்கு எஸ்பி ரக்ஷனா சிங் அறிவுரை வழங்கினார்

புதுவை கதிர்காமம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், பெண்களுக்கு எதிராக நிகழும் வன்முறை தடுப்பு தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. தலைமை ஆசிரியர் ரகோத்தமன் தலைமை வகித்தார்.

புதுவை எஸ்பிக்கள் மகேஷ்பன்வால், ரக்ஷனா சிங் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்று, மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினர். அப்போது எஸ்பி ரக்ஷனா சிங் பேசியது:

பெண்களை கேலி, கிண்டல் செய்வது அதிகரித்துள்ளது. நீங்கள் (மாணவிகள்) கேலி கிண்டலுக்கு ஆளானால், இது குறித்து பெற்றோர், ஆசிரியர்களிடம் தெரிவித்து புகார் கொடுக்க வேண்டும்.

உங்கள் தோழிகளும், இது போன்று கிண்டலுக்கு ஆளாகி வெளியே சொல்லாமல் இருந்தால், இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி புகார் செய்ய அழைத்து வர வேண்டும். ஆண்களால் பாதிப்பிற்கு உள்ளாகும் போது, பெண்கள் அது குறித்து தைரியமாக புகார் தெரிவிக்க வேண்டும் என்றார்.

சமூக விரோதிகளால் தாக்குதலுக்கு உள்ளாதல், ஆசிட் வீச்சு, செயின் பறிப்பு போன்ற எதிர்பாராத சம்பவங்களின் போது, பெண்கள் தங்களை தற்காத்துக்கொள்வது குறித்து மாணவிகளுக்கு எஸ்பி பயிற்சியளித்தார்.

நிகழ்ச்சியில், கோரிமேடு சப் இன்ஸ்பெக்டர்கள் நாகராஜ், கோவிந்தராஜன் மற்றும் ஆசிரியர்கள், மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.

 

‘Focus on value addition in farm produce’

‘Focus on value addition in farm produce’

SPECIAL CORRESPONDENT

Speakers at the inaugural of a day-long symposium on “Emerging Technologies in Agricultural Engineering” organised at the Tamil Nadu Agricultural University – Agricultural Engineering College and Research Institute at Kumulur near here on Tuesday, underlined the role of agricultural engineers in protecting the depleting resources and protecting the environment and conservation of soil and other natural resources.

They appealed to the students to update their knowledge in research and development, through an in-depth study of minute information.

S. Natarajan, General Manager of National Bank for Agriculture and Rural Development, who inaugurated the symposium, appealed to students to focus on innovation in their research-based mechanisation projects. There was scope for taking up projects in areas such as post-harvest technology cold storage. He specifically appealed to students to focus on value addition in agricultural produce.

He said that NABARD had planned to set up 60 Farmers Producers Organisations in Tamil Nadu and Puducherry this financial year. These organisations would be a registered body and would cater to the needs of farmers from a strategy known as “seed to market”. Crop protection, good practices in cultivation, and provision of attractive marketing strategy would be the objective of these organisations. Steps had been taken for forming about 15 to 20 organisations in Tamil Nadu and Puducherry, he added.

K. Ramaswamy, Dean (in-charge) of the college, said that excessive use of fertiliser and chemicals had caused more harm to the nutrients of soil. Students should address these issues.

Reeling out statistics, he said that fall in the capacity of dams and reservoirs was another problem which resulted in under-utilisation of irrigation waters.

Explaining the efficacy of modern agriculture strategy, Dr. Ramaswamy said that agricultural engineering students should learn the nuances of land management, conservation of natural resources, and environment-related issues. He underlined the need for incorporating the current-day issues confronting the agriculturists in the agricultural engineering colleges across the country.

S. Suresh Kumar, Assistant General Manager, NABARD, Tiruchi, G.L. Sivaprasath, General Manager, Yanmar Coromondel Agri-Solutions, and K.R. Udhyakumar, consultant on real estate values, spoke.

Farmer gets paddy yield of 15.8 tonnes per hectare

 • Farmer gets paddy yield of 15.8 tonnes per hectare

  Thanks to application of bio-fertilizers, green manure

  Hands full :Officials watching M. Suruli measuring the paddy harvested from his field at Cumbum Pudhupatti village in Theni district.

  Hands full :Officials watching M. Suruli measuring the paddy harvested from his field at Cumbum Pudhupatti village in Theni district.

  A paddy farmer in Cumbum Pudhupatti village has got a bumper yield this year, setting a new record in yield per hectare, thanks to the application of bio-fertilizers, green manure, proper split application of chemical fertilizers and adoption of modern agriculture practices.

  He has harvested 15.8 tonnes per hectare against the district average of 10 tonnes this season. It was the highest in the last one decade, said Agriculture Department officials.

  Narrating the techniques adopted by him, the farmer, M. Suruli of C. Pudhupatti in Uthamapalayam block, said he gave more importance to bio-manure.

  “From preparing the field to flowering and panicle stage, I used bio-fertilizers instead of chemical-based ones. Use of green manure scaled down the quantum of chemical fertilizers used. Moreover, bio-fertilizer was used for seedling dip too. At the same time, I did not stop using chemical fertilizers fully. They were used minimally based on requirement,” he said.

  First, the farmer applied bio-manure before preparing the land and later he adopted in-situ ploughing, blending plants in the field to enrich soil, said Agriculture Officer I. Ambika.

  Bio-manure, including herbicide, was applied at the time of transplanting, flowering and panicle stage. Micro nutrient mixture was also applied for better plant growth, she added.

  Following System of Rice Intensification method and minimum use of fertilizers helped him achieve better yield, said Assistant Director of Agriculture P.R. Asokan.

  Removal of weeds using coco weeder and proper spacing between tillers provided air circulation in the field, thereby increasing the number of tillers from each plant. Increase in tillers ultimately enhanced yield per plant.

  Method to go a long way

  His method of cultivation would be propagated among other farmers to improve paddy production in the district, he added.

Court stays execution of death sentence in rape, murder case

Court stays execution of death sentence in rape, murder case

The Supreme Court at a special sitting on Sunday stayed the execution of death sentence of convict Selvam, fixed for Monday by the First Additional Sessions Judge Salem, in a case of rape and murder of a minor girl.

A Bench of Justices Markandey Katju and Gyan Sudha Misra, in a sitting held at the former’s residence, heard counsel K.V. Vijayakumar and stayed the execution after it was brought to the court’s notice that the convict was to be hanged on Monday morning.

The Bench issued notice to the State seeking its response on the special leave petition filed by Selvam challenging the September 21 judgment of the Madras High Court upholding the death sentence awarded by the trial court. Counsel submitted that the date of execution had been fixed before the expiry of the 90-day period for the convict to move the Supreme Court.

The prosecution said the appellant raped and murdered a class IV student in February 2009. The trial court in March 2010 slapped the death sentence. The High Court was also of the view that the evidence was marshalled properly and the prosecution without an iota of doubt had established the guilt of the accused. It had been proved that it was he who had actually taken the girl, raped and murdered her and then put the body in a gunny bag and placed it in a canal.

The court said that all the charges levelled against him stood proved and it affirmed the finding of the trial court. Further, it was held that it was a fit case where the death sentence awarded by the trial court had to be upheld.

Assailing the High Court judgment, the appellant said that some of his antecedents considered by the High Court were inadmissible as evidence.

Further, the High Court had failed to consider the possibility of his reform and rehabilitation.

It ought to have commuted the death sentence into life imprisonment, he said and prayed for a stay on the operation of the judgment and stay on execution of the death sentence

வங்கக் கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வு நிலை: தமிழகத்தில் இன்று முதல் மீண்டும் மழை


வங்கக் கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வு நிலை: தமிழகத்தில் இன்று முதல் மீண்டும் மழை

வங்கக் கடலில் புதிதாக உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு நிலையின் காரணமாக, தமிழகத்தில் வியாழக்கிழமை (நவமபர் 20) முதல் மீண்டும் மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.ஆர்.ரமணன் கூறியதாவது:

நிலநடுக்கோடு அருகில் உள்ள இந்தியப் பெருங்கடல், அதையொட்டியுள்ள தென் வங்கக் கடல் பகுதிகளில் புதிதாக காற்றழுத்தத் தாழ்வு நிலை ஒன்று உருவாகியுள்ளது. இது மேற்கு நோக்கி நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் காரணமாக, வரும் நாள்களில் தெற்கு கடலோரம், டெல்டா மாவட்டங்களில் அதிக மழை பெறும் வாய்ப்புள்ளது. லட்சத்தீவு அருகே உருவான காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக, தமிழகத்தில் பரவலாக மழை பெய்துள்ளது. புதன்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் ராமநாதபுரம் மாவட்டம் பாம்பனில் அதிகபட்சமாக 100 மி.மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

தஞ்சை மாவட்டம் மடுக்கூர், ராமேஸ்வரத்தில் தலா 70 மி.மீ, ராமநாதபுரம், கமுதியில் தலா 60 மி.மீ, சீர்காழி, திருத்துறைப்பூண்டி, ஆலங்குடி, சிதம்பரம், வேதாரண்யம், குடவாசல், பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு ஆகிய இடங்களில் தலா 50 மி.மீட்டர் மழை பதிவாகியுள்ளது என்றார் அவர்.

முன்னறிவிப்பு: அடுத்த 24 மணி நேரத்தில், தமிழகத்தின் கடலோர மாவட்டங்களான ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, புதுக்கோட்டையில் அனேக இடங்களில் கன மழை பெய்யும்.

அதேபோல, உள் மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.