Tag Archives: domestic violence in south india

பெட்ரோல், டீசல் விலை ரு.2 குறைப்பு


பெட்ரோல், டீசல் விலை ரூ.2 குறைப்பு

பெட்ரோல் டீசல் விலை லிட்டருக்கு ரூ. 2 குறைக்கப்பட்டுள்ளது. இந்த விலைக்குறைப்பு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் என்று எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

சட்ட விழிப்புணர்வே பெண்களை வன்முறையில் இருந்து பாதுகாக்கும்


சட்ட விழிப்புணர்வே பெண்களை வன்முறையில் இருந்து பாதுகாக்கும்

image1 image0
சட்ட விழிப்புணர்வுதான் பெண்களை வன்முறையில் இருந்து பாதுகாக்கும் என புதுச்சேரி முதன்மை குற்றவியல் நடுவர் ஆர். விஜயகுமாரி தெரிவித்துள்ளார்.

அதேகொம் பின்னகம், மைத்திரி தேசிய பெண்கள் கூட்டமைப்பு ஆகியன இணைந்து ஏற்பாடு செய்துள்ள 16 நாள் தொடர் பிரசாரத்தில் “சந்தையின் நியாயத்தின் குரல்’ என்ற குடும்ப வன்முறை குறித்த விழிப்புணர்வுப் பிரசாரம் பெத்திசெமினார் பள்ளி எதிரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

அதேகொம் பின்னக நிர்வாக இயக்குநர் ப.லலிதாம்பாள் அறிமுகவுரை ஆற்றினார். கள விளம்பர அதிகாரி தி.சிவக்குமார் தலைமை வகித்தார்.

இதில் முதன்மைக் குற்றவியல் நடுவர் விஐயகுமாரி விழிப்புணர்வு பிரசாரத்தைத் தொடங்கி வைத்து பேசியதாவது: சட்ட விழிப்புணர்வுதான் பெண்களை வன்முறையிலிருந்து பாதுகாக்கும்.

மேலும் பெண்கள் தாங்களுக்கு பிரச்னை வரும் போதுதான் சட்டத்தின் தீர்வை நோக்கி வருகிறார்கள்.

இதனால் கால தாமதமாக தீர்வு கிடைக்கிறது. இதை தவிர்க்க பெண்கள் சட்ட விழிப்புணர்வு பெற வேண்டும் என்றார்.

இந்நிகழ்ச்சியில் மூத்த வழக்குரைஞர் மு.பெருமாள், அகில இந்திய வானொலி நிலைய முதுநிலை அறிவிப்பாளர் உமா மோகன், வழக்குரைஞர்கள் சிவகணபதி, மேரி அன்னா தயாவதி, ஆகியோர் கலந்து கொண்டனார்.

இதற்கான ஏற்பாடுகளை அதேகொம் பின்னக ஒருங்கிணைப்பாளார்கள் ராஜா, அர்ச்சனா, பிரபாகரன் ஆகியோர் செய்திருந்தனர்.

South Indian Conference on Violence against Women

The South Indian Conference was jointly organized by ADECOM Network and Maitri Network in Reena Mahal on 25.11.2014 at 9.00 am to 1.30 pm. In that programme ADECOM invited women leaders from Karnataka, Kerala, Andhra, Thelungana, Tamil Nadu and Puducherry.10733995_10202287127574151_6258603196341523416_n (1)1507557_10202287135614352_3680784162944487884_n

It also invited the chief guests Shri. N.G. Pannirselvam,the Hon’ble  local administration minister, Govt of Puducherry to give the presidential address and Shri. P. Rajavelu, Hon’ble welfare minister, Gov.t of Puducherry to gave the special address and Mrs. Vanmathi, deputy director of women and child development department, Mrs. Nagajothi, member of women commission, and Ms. Priya sub inspector of police to gave the felicitation.

குடும்ப வன்முறை சட்டம் குறித்த பெண்களுக்கு விழிப்புணர்வு தேவை.

DSCF2353

“குடும்ப வன்முறை சட்டம் குறித்து பெண்களுக்கு விழிப்புணர்வு தேவை’

குடும்ப வன்முறைச் சட்டம் குறித்து பெண்களுக்கு விழிப்புணர்வு தேவை என்று மூத்த வழக்குரைஞர் என்.கே.பெருமாள் வலியுறுத்தியுள்ளார்.

குடும்ப வன்முறைச் சட்டம் குறித்து பெண்களுக்கு விழிப்புணர்வு தேவை என்று மூத்த வழக்குரைஞர் என்.கே.பெருமாள் வலியுறுத்தியுள்ளார்.

அதேகொம் பின்னகம், மைத்ரி தேசிய பெண்கள் கூட்டமைப்பு சார்பில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை ஒழிப்பு விழிப்புணர்வு பிரசாரம், காலாப்பட்டு டாக்டர் அம்பேத்கர் சட்டக் கல்லூரியில் சனிக்கிழமை நடைபெற்றது.

கல்லூரி முதல்வர் விஜயலட்சுமி தலைமை வகித்தார். துணை பேராசிரியை பி.அங்கயற்கண்ணி வரவேற்றார். அதேகொம் பின்னகம் நிர்வாக இயக்குநர் ப.லலிதாம்பாள், வழக்குரைஞர் சீனு பெருமாள் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மூத்த வழக்குரைஞர் என்.கே.பெருமாள் பேசியதாவது:

குடும்பத்தில் நடைபெறும் வன்முறைகளில் இருந்து பெண்களை காக்கவே கடந்த 2005-ஆம் ஆண்டு குடும்ப வன்முறைச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. இதன்படி கணவனால் துன்புறுத்தப்படும் பெண் மட்டும் அல்லாது சகோதரி, விதவை, ஆதரவற்ற பெண்களும் பாதுகாப்புப்பெற முடியும்.

இச்சட்டம் உரிமையியல் அடிப்படையிலும், குற்றவியல் அடிப்படையிலும் வடிவமைக்கப்பட்டது. இச்சட்டத்தின்படி வரதட்சிணைக் கொடுமை, பொருளிழப்பு, மன உளைச்சல் போன்றவற்றில் இருந்து சட்டரீதியான பாதுகாப்பு தரப்படுகிறது.

பெண்ணின் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், சிறை தண்டனையும், பெண்ணுக்கு இழப்பீடும் தரப்படுகிறது என்றார்.

பின்னர் சட்டக்கல்லூரி மாணவ, மாணவியருக்கு குடும்ப வன்முறைச்சட்ட புத்தகம் வழங்கப்பட்டது.

 

image0

Farmer gets paddy yield of 15.8 tonnes per hectare

 • Farmer gets paddy yield of 15.8 tonnes per hectare

  Thanks to application of bio-fertilizers, green manure

  Hands full :Officials watching M. Suruli measuring the paddy harvested from his field at Cumbum Pudhupatti village in Theni district.

  Hands full :Officials watching M. Suruli measuring the paddy harvested from his field at Cumbum Pudhupatti village in Theni district.

  A paddy farmer in Cumbum Pudhupatti village has got a bumper yield this year, setting a new record in yield per hectare, thanks to the application of bio-fertilizers, green manure, proper split application of chemical fertilizers and adoption of modern agriculture practices.

  He has harvested 15.8 tonnes per hectare against the district average of 10 tonnes this season. It was the highest in the last one decade, said Agriculture Department officials.

  Narrating the techniques adopted by him, the farmer, M. Suruli of C. Pudhupatti in Uthamapalayam block, said he gave more importance to bio-manure.

  “From preparing the field to flowering and panicle stage, I used bio-fertilizers instead of chemical-based ones. Use of green manure scaled down the quantum of chemical fertilizers used. Moreover, bio-fertilizer was used for seedling dip too. At the same time, I did not stop using chemical fertilizers fully. They were used minimally based on requirement,” he said.

  First, the farmer applied bio-manure before preparing the land and later he adopted in-situ ploughing, blending plants in the field to enrich soil, said Agriculture Officer I. Ambika.

  Bio-manure, including herbicide, was applied at the time of transplanting, flowering and panicle stage. Micro nutrient mixture was also applied for better plant growth, she added.

  Following System of Rice Intensification method and minimum use of fertilizers helped him achieve better yield, said Assistant Director of Agriculture P.R. Asokan.

  Removal of weeds using coco weeder and proper spacing between tillers provided air circulation in the field, thereby increasing the number of tillers from each plant. Increase in tillers ultimately enhanced yield per plant.

  Method to go a long way

  His method of cultivation would be propagated among other farmers to improve paddy production in the district, he added.

SC sets 3-month deadline for Gulberg Society case

SC sets 3-month deadline for Gulberg Society case

LEGAL CORRESPONDENT

It is one of the 9 cases connected to the 2002 post-Godhra riots

Observing that “people are languishing in jail for over 10 years,” the Supreme Court on Thursday asked a Sessions Court to complete the trial in the Gulberg Society case, one of the nine cases connected to the 2002 post-Godhra riots, in three months.

Twelve years after a mob attacked the Gulberg society at Chamanpura in Ahmedabad on February 22, 2002, killing 71 persons, including former parliamentarian Ehsan Jafri, a Special Bench led by Chief Justice of India H.L. Dattu said no time should be wasted to bring a closure to the case.

The Gulberg case trial had lumbered on through periodic retirements of trial judges who heard the case, procedural delays and a flurry of complaints filed by victims against the conduct of the Special Investigation Team (SIT).

The case has a total 73 accused. Of this, five continue to remain in jail, denied bail. The case has 580 witnesses.

The case now has a new judge, following the retirement of the previous one. Principal Sessions Judge, Ahmedabad, P.V. Desai, has been assigned to preside over the case.

Chief Justice Dattu, however, said the judgment in the case should be prepared but not pronounced by the trial court until further notice from the apex court.

When SIT chief and former CBI director R.K. Raghavan submitted that the trial court was unlikely to complete the trial in three months, the court insisted that trial proceedings should be finished expeditiously and any delay communicated to the Bench.

The Gulberg case has had a chequered history since the Supreme Court started monitoring the nine riots-related cases after a petition from the National Human Rights Commission.

The cases pertain to the riots in Gulberg Society, Ode, Sardarpura, Narodao Gaon, Naroda Patya, Machipith, Tarsali, Pandarwada and Raghavapura.

VCDS explosure visit

ADECOM Network & Village community Development  Society (VCDS)

Team member explosure visit for 2-day program

17.10.2014 to 18.10.2014

Village community Development  Society (VCDS) is legally registered Non- Governmental Organization.  It is functioning from 1980 on wards having its Head Office at vellakulam village, Tindivanam-Taluk, Villupuram district,  Tamil Nadu.

The experienced women leaders were from VCDS centre talked about their work at grass root level villages in Villupuram district, Tamilnadu. They talked about their experience in Panchayat Raj, the local governance election process.142

 • Organization was good for the environment.
 • Filed visit is program is nice
 • team member is very good filed worker.
 • explain the VCDS centre details.

மதுவின் தீமைகள் விழிப்புணர்வு முகாம்

மதுவின் தீமைகள்  விழிப்புணர்வு முகாம்

குடிப்பழக்கத்தால் ஏற்படும் பாதிப்புகள் தீமைகள், குடும்பத்தினர் படும் இன்னல்கள் குறித்து விவரித்தார்.

குடிப்பழக்கத்தால் ஏற்படும் பாதிப்புகள் தீமைகள், குடும்பத்தினர் படும் இன்னல்கள் குறித்து விவரித்தார்.

 

 1. குடிப்பழக்கத்தால் ஏற்படும் பாதிப்புகள் தீமைகள், குடும்பத்தினர் படும் இன்னல்கள் குறித்து விவரித்தார்.
 2. மேலும் குடிப்பக்கத்தால் மன நோய் ஏற்படும் வாய்ப்புள்ளது.
 3. சந்தேகப்படுதல், பிறர் மீது குற்றம் சாட்டுவது,  சிந்தனைத் திறன் குறைதல் போன்றவை ஏற்படும்.
 4. குடி மனிதனை சிறுகச்சிறுக சாகடித்து விடும் எனத் தெரிவித்தார்.
 5. 30-க்கும் மேற்பட்ட  பெண்கள் இதில் பங்கேற்றனர்.

DSCF0352

குடும்ப வன்முறை பற்றி பெண்களுக்கான விழிப்புணர்வு கூட்டம்.

குடும்ப வன்முறை பற்றி பெண்களுக்கான விழிப்புணர்வு கூட்டம்.

குடும்ப வன்முறை பற்றி பெண்களுக்கான விழிப்புணர்வு கூட்டம்.

 • குடும்ப வன்முறை குறித்த விழிப்புணர்வு அளித்தல்.
 • குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களை கண்டறிதல்.
 • பெண்கள் பிரச்சனைகளை கண்டறிந்து அதற்கான தீர்வுகளை அளித்தல்.
 • சுயதொழிலின் அவசியம் பற்றி பெண்களுக்கு எடுத்துரைத்தல்.

பெண்களுக்கான விழிப்புணர்வு கூட்டம்.

குடும்ப வன்முறை பற்றி பெண்களுக்கான விழிப்புணர்வு கூட்டம்.

குடும்ப வன்முறை பற்றி பெண்களுக்கான விழிப்புணர்வு கூட்டம்.

குடும்ப வன்முறை பற்றி பெண்களுக்கான விழிப்புணர்வு கூட்டம்.

 • குடும்ப வன்முறை குறித்த விழிப்புணர்வு அளித்தல்.
 • குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களை கண்டறிதல்.
 • திருமண சான்றிதழின் அவசியம் பற்றி எடுத்துரைத்தல்.
 • பெண்கள் பிரச்சனைகளை கண்டறிந்து அதற்கான தீர்வுகளை அளித்தல்.
 • சுயதொழிலின் அவசியம் பற்றி பெண்களுக்கு எடுத்துரைத்தல்.
 • விவசாய அடையாள அட்டை இல்லாதவர்களை கண்டறிதல்.
 • விதவைகள் மற்றும் மனவளர்ச்சி குன்றிய நபர்களை கண்டறிதல்.
பெண்கள் பிரச்சனைகளை கண்டறிந்து அதற்கான தீர்வுகளை அளித்தல்.

பெண்கள் பிரச்சனைகளை கண்டறிந்து அதற்கான தீர்வுகளை அளித்தல்.

 1. 20 பெண்கள் கலந்து கொண்டனார்
 2.  2 மாணவர்கள் கணினி பயிற்சிக்கு வருவதாக கூறினார்
 3.  3 நபர்கள் திருமண பதிவு எடுப்பது  தருமாறு கேட்டார்கள்.

பெண்களுக்கான சட்ட விழிப்புணர்வு முகாம்

பெண்களுக்கான சட்ட விழிப்புணர்வு  முகாம்

பெண்களுக்கான சட்ட விழிப்புணர்வு முகாம்

பெண்களுக்கான சட்ட விழிப்புணர்வு முகாம்

 பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு விழிப்புணர்வு கூட்டம்

 • குடும்ப வன்முறை குறித்து விழிப்புணர்வு அளித்தல்
 • திருமண சான்றிதழின் அவசியம் பற்றி எடுத்துரைத்தல்

குடும்ப வன்முறை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துதல்
குடும்ப வன்முறை பிரச்சனையை எப்பெ சட்டத்தின் மூலம் சரி கொள்வது பற்றி மக்களுக்கு எடுத்து கூறுதல்
குடும்ப பிரச்சனைகளை எவ்வாறு சட்டத்தின் மூலம் தீர்கூ காணலாம் என்பைத எடுத்து கூறுதல்,
கணினி மற்றும் ஆங்கில, தையல் பயிற்சிகள், தட்டசு பயிற்சி
இலவச பயிற்சிகள் அளிக்கப்படும் என்பது மக்களுக்கு தெரியப்படுத்துதல்
பெண்களுக்கு சுய தொழில் முக்கிய என்பதையும் பொதுமக்களிடம் தெரியப்படுத்துதல்

திருமண பதிவு எடுப்பது பற்றி தெரிந்து கொண்டார்கள்.  மேலும் பதிவு எடுப்பது தருமாறு கேட்டார்கள்.

DSCF9966அதேகொம் பின்னகத்தின் நிர்வாக இயக்கநர் திருமிகு, ப. லலிதாம்பாள் பெண்கள் தொழில் திறமையை வளர்த்து கொண்டு சிறந்த பயிற்சியின்  மூலம் சுயதொழில் செய்யயும் பொருளாதார தன்னிறைவு  அடைய வேண்டும். பெண்கள் தன்னிறைவு பெறும் போதுதான் பெண்கள் மீதான வன்முறை குறையும் என்றார்.

 

 1.     20 பெண்கள் கலந்து கொண்டனார்
 2.      2 மாணவர்கள் கணினி பயிற்சிக்கு வருவதாக கூறினார்
 3.      3 நபர்கள் திருமண பதிவு எடுப்பது  தருமாறு கேட்டார்கள்.